இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி கோரி ஃபைசர் விண்ணப்பம் Dec 06, 2020 2515 தனது கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கான அனுமதியை வழங்குமாறு ஃபைசர் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இதற்காக தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் ஃபைசரின் இந்திய ப...